football ஐ எஸ் எல் கால்பந்து : அரையிறுதியில் மோதும் 4 அணிகள் நமது நிருபர் மார்ச் 8, 2022 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகள் வரும் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.